ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஃபுஜைரா-வில் கார்கள் செல்லும் போது சாலையில் இசை ஒலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகில் முதல் முறையாக இதுபோன்ற சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது கலை மற்றும் இசைக்கு ஃபுஜைரா கொடுத்துவரும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

ஃபுஜைரா நகருக்குள் நுழையும் இடத்தில் சுமார் 750 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை கடக்கும் போதும் வாகனத்தின் உள்ளே இருந்தபடி இசையை ரசித்தபடி பயணம் செய்யலாம்.
இது அந்த சாலை வழியாக செல்லும் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel