கோவை
இன்று கோவை மற்றும் திருச்சியில் சில இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்ம்
“கோவையில் இன்று (29.05.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கோவை: மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்
திருச்சியில் இன்று (29.05.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருச்சி: துவரங்குறிச்சி டவுன், பஞ்சாயத்து, செவந்தம் பட்டி, சடவேலம் பட்டி, அதிகாரம், ஆலம் பட்டி, தேத்தூர், டி.சிலம் பட்டி, அம்மன் என்ஜிஆர், ஆண்டாள் எஸ்டி, ஆசாத் என்ஜிஆர், டெவிட் க்ளின்னி, தேவராய என்ஜிஆர், காந்தி என்ஜிஆர், கணேஷ் என்ஜிஆர், ஐபி சிஎல்னி, கிருஷ்ண மூர்த்தி என்ஜிஆர் (என்) எக்ஸ்டிஎன், எல்ஐசி காலனி, மங்கம்மா, மங்கம்மா நேதாஜி தெரு, பட்டேல் தெரு,
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.