சென்னை
நாளை சேலம் மற்றும் திருச்சியில் சில பகுதிகளில் மின்த்டை அற்விக்கப்பட்டுள்ளது.
ழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
”சேலம்,
சேலம் வீரபாண்டி, வேம்படிதாளம் மற்றும் கிச்சிப்பாளையம் ஆகிய துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வீரபாண்டி: பாலம்பட்டி, கோணநாயக்கனூர், புதுப்பாளையம், வீரபாண்டி காலனி, அரியானூர், உத்தமசோழபுரம், சித்தனேரி, ஆத்துக்காடு, சத்யம் கார்டன்
வேம்படிதாளம்: ராமாபுரம், ரெட்டிமாணிக்கனூர், ரெட்டிப்பட்டி, கல்பாரப்பட்டி, எழுமாத்தானூர், நல்லணம்பட்டி, கொசவம்பட்டி, சித்தர்கோவில், ஆரியகவுண்டம்பட்டி, முருங்கப்பட்டி மற்றும் இலகுவம்பட்டி
திருச்சி:
திருச்சியில் நாளை (19.03.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்
கம்பரசம்பேட்டை: ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டயம்பேட்டை, பாளையம் பஜார், நவாப் தோட்டம், WB சாலை, மங்கல் என்ஜிஆர், தேவர் க்ளின்ஹூர், சுபநிதி, சுபாநிடூர், காவேரி என்ஜிஆர், ஆகிய குதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.”
எம அறிவிக்கப்பட்டுள்ளது.