சென்னை

சென்னை – கன்னியாகுமரி வாராந்திர  சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே,

”சென்னை- கன்னியாகுமரி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06089) வருகிற ஏப்ரம் மாதம் 10 மற்றும் 17, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் இன்று சென்னையில் இருந்து  இரவு 7.00 மணியளவில் புறப்படும்.

கன்னியாகுமரி – சென்னை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06090) வருகிற ஏப்ரம் மாதம் 11 மற்றும் 18, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் நாளை கன்னியாகுமரியில் இருந்து மாலை 8.00 மணியளவில் புறப்படும்.

ரயில் பெட்டி அமைப்பு: 12- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.”

என அறிவிtத்துள்ளது.