மும்பை

ந்த அண்டுக்கான ஐபில் போட்டியில் 10 அணிகளும் தங்கள் கேப்டனை அறிவித்துள்ளன

.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐ பி எல் தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இத் தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து விட்டன.

10 அணிகளின் கேப்டன்கள் குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்..!

வரிசை எண் அணிகள் கேப்டன்கள்
1 சென்னை சூப்பர் கிங்ஸ் ருதுராஜ் கெய்க்வாட்
2 மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்ட்யா
3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரஜத் படிதார்
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானே
5 சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட் கம்மின்ஸ்
6 டெல்லி கேப்பிடல்ஸ் அக்சர் படேல்
7 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரிஷப் பண்ட்
8 குஜராத் டைட்டன்ஸ் சுப்மன் கில்
9 பஞ்சாப் கிங்ஸ் ஸ்ரேயாஸ் ஐயர்
10 ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன்