ன்னியாகுமரி

துரை ஆதீனம் தமிழகத்தில் உள்ள ஆங்கில வழி பள்ளிகளை மூட வேண்டும் எனக் கூறி உள்ளார்.

நேற்று கன்னியாகுமரியில் சமய மாநாடு நடந்தது.  இந்த மாநாட்டில் மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டார்.

பிறகுதுரை ஆதினம் செய்தியாளர்களிடம்,

”மும்மொழி கொள்கை அவசியம்.

ஆங்கிலம் அடிமை மொழி, அதனை தவிர மற்ற அனைத்து மொழிகளையும் கற்கலாம்.

தமிழ்கத்தில் ஆங்கில வழி பள்ளிகளை மூடிவிட்டு தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்”

என்று கூறி உள்ளார்.