சென்னை

சென்னையின் சில இடங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று சென்னையில்  காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோவூர்: தண்டலம், ஆகாஷ் நகர், மணிமேடு, தரபாக்கம், சிபி கார்டன், பாரதியார் தெரு, அம்பாள் நகர், ரோஸ் கார்டன், வணிகர் தெரு,

அம்பத்தூர் சிட்கோ: பட்டரவாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம், பஜனை கோயில், பிராமின் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, காஞ்சனா குப்பம், ரயில் நிலைய சாலை, பால் டைரி சாலை, டாஸ்.

ஜெஜெ நகர்: வேணுகோபால் தெரு, பள்ளி தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு.

போரூர்: வெங்கடேஷ்வரா நகர், செந்தில் நகர், டைமண்ட் தெரு, வெங்கடேஷ்வர நகர்1வது மெயின் ரோடு, பூத்தபேடு மெயின் ரோடு, மீனாட்சி நகர், என்.எஸ்.சி.போஸ் நகர், தாங்கள் தெரு, எஸ்.வி.எஸ்.நகர்.

எனக் கூறப்பட்டுள்ளது.