பாலியா
உத்தரப்பிரதேசத்தில் அர்சு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பாஜக அலுவலகம் புல் டோசரால் இடிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பாலியா நகரில் உள்ள பாஜக \ அலுவலகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அரசு அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில்அரசு நிலத்தை ஆக்கிரமித்து பாஜக அலுவலகம் கட்டப்பட்டது உறுதியாது. எனவே, அதிகாரிகள் நேற்று பாஜக அலுவலகத்தை புல்டோசர் கொண்டு இடித்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாவட்ட பாஜக தலைவர், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக அலுவலகம் உள்லதாகவும், அது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.