சென்னை; முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 246 உதவி செயற்பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் .

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுசெய்யப்பட்ட 246 உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சருடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Patrikai.com official YouTube Channel