இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி ஜோடிக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்த ஜோடி ரோஹித் – ஷிகர் தவான் ஜோடி.
38 வயதாகும் ஷிகர் தவான் இந்திய அணியின் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட்டவர். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கடைசியாக 2022ம் ஆண்டு டிசம்பரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
https://x.com/SDhawan25/status/1827164438673096764
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.