டெல்லி
இன்று பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்துள்ளார்.

நேற்று காலை 11.25 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் சென்னையில் இருந்து விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அளுநருடன் அவருடைய மனைவி மற்றும் பேரனும் உடன் சென்றுள்ளனர் ஆளுநர். டெல்லிக்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டது.
இன்று டெல்லியில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆலோசித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel