சென்னை

ம் எல் ஏ முனிரத்னம் தமிழக சட்டசபை காங்கிரஸ் துணைத்தலவராக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் சட்டசபை துணத்தலைவாரம எம் எல் ஏ முனிரத்னம், மற்றும் கொறடாவக் ஜே எம் எச் அன்சாரி ஆகியோரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மாநில காங்கிரஸ் தலைவ்ர் செல்வ்ப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற பேரவை துணைத் தலைவராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்னம் எம்.எல்.ஏ., அவர்களும் மற்றும் கொறடாவாக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஹெச்.அசன்மவுலானா எம்.எல்.ஏ., அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.”

என்று தெரிவித்துள்ளார்.