சென்னை:
மிழகம் முழுவதும் ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின் தரம் சிறப்பாக உள்ளதால் சென்னையில் மட்டும் 50 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.