சென்னை:
5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.