சென்னை:
டப்பாண்டு இதுவரை தமிழ்நாட்டில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்: கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களிடம் 18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

[youtube-feed feed=1]