தோகா-வில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார்.
2023 டையமண்ட் லீக் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகா-வில் நடைபெற்று வருகிறது.

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.67 மீ தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.
25 வயதாகவும் நீரஜ் சோப்ரா போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
இவரை அடுத்து 88.63 மீ தூரம் ஈட்டி எறிந்து ஜாக்குப் வடலேஜ்த் இரண்டாம் இடம் பிடித்தார்.
Patrikai.com official YouTube Channel