வாரணாசி:
ஜி20 மாநாடு வாரணாசியில் இன்று தொடங்குகிறது.

இன்று முதல் மூன்று நாட்கள், ஆறு அமர்வுகளில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் ஜி20 மாநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

சத்து மிக்க உணவுகள், உணவு பாதுகாப்பு மற்றும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வேளாண்மை பற்றிய கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளது.
Patrikai.com official YouTube Channel