சென்னை: “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்”: மெரினா மணல் சிற்பத்தை பார்வையிட்ட முலமைச்சர் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள “பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி” விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.

Patrikai.com official YouTube Channel