சென்னை:
இன்று மார்கழி மாதம் துவங்கியதை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்தாண்டுக்கான மார்கழி மாதம் இன்று துவங்கியது. இதையடுத்து கோயில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தும், அதிகாலை நேரத்தில் பலர் குழுக்களாக இணைந்து, பஜனை பாடல்களை பாடி சென்றனர்.
Patrikai.com official YouTube Channel