சென்னை:
கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதத்தை தொடங்கினர்.

மாலை அணிவதற்கு தமிழ்கத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளல கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து சபரிமலை செல்ல தயாராகி வருகின்றனர்.
சபரிமலையில் நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று சபரிமலை கோவில் மண்டல பூஜை துவங்கியது.
Patrikai.com official YouTube Channel