மகாராஷ்டிரா:
காராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா,  கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது.