முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் விருமன்.
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஆகஸ்ட் 12 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் ரிலீஸ் மதுரையில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
Adi Dhool Viruma 👍🏻#Viruman in theatres from Aug 12 @Karthi_Offl @AditiShankarofl @dir_muthaiya @thisisysr @rajsekarpandian @2D_ENTPVTLTD https://t.co/FVPo70J6iF
— Suriya Sivakumar (@Suriya_offl) August 3, 2022
பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், வடிவுக்கரசி, பரோட்டா சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.