சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் .

செஞ்சி, சீர்காழியில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம்  திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டடங்களை சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். வேலூர், திருச்சி, மதுரை தோப்பூர் மற்றும் உச்சபட்டியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]