கன்னியாகுமரி:
கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் பங்கேற்பு பங்கேற்றனர்.
Patrikai.com official YouTube Channel