சென்னை:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் விநியோகம் 27ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பத் தேதி முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் http://tngasa.in, http://tngasa.org ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel