சென்னை: அரசு பேருந்துகளில் விளம்பரம் -ஒப்பந்தம் செய்வது குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழக போக்குவரத்து துறையின் 7 மண்டலங்களை சேர்ந்த, 815 அரசு விரைவுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய ரூ.88 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
மேலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்காத வகையில் சினிமா, நாடகம், அரசியல் விளம்பரங்கள் இடம்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel