சென்னை:
திமுக ஆட்சியல் பத்திரப்பதிவு துறையில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகளில் 10% அளவிற்கு வழிகாட்டி மதிப்பை குறைத்து முத்திரைத்தாள் மோசடி நடைபெற்றுள்ளது தற்போது தெரிய வந்துளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள், சார் பதிவாளருக்கு தணிக்கைத்துறை சுற்றறிக்கையில், 2014-19 வரை சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் ரூ 4.5 கோடிக்கு பத்திரபதிவில் மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.