நடிகர் மோகன் நடிக்கும் ஹரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

2008 ம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்திற்குப் பின் மீண்டும் தமிழில் ‘ஹரா’ படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் நடிகர் மோகன்.
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகி குஷ்பு.

பூஜை முடிந்ததும் முதல் நாள் ஷூட்டிங் சண்டை காட்சியுடன் அமர்க்களமாக படமாக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு கோவை மற்றும் ஊட்டிக்கு செல்லப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel