நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி மற்றும் ஹிஜாப் குறித்து வெங்கையா நாயுடு – கார்ட்டூனும் ஆடியோவும்

இன்றைய கார்ட்டூனில் இரு படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று ஆளுநரின் கெடுபிடிகளுக்கு இடையிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி குறித்த பாஜகவின் அதிருப்தி குறித்து சொல்கிறது. மற்றொன்று ஹிஜாப் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் கருத்தால் பாஜக அதிருப்தி அடைந்ததைச் சொல்கிறது.
விளக்கத்துக்கு ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel