பா.ரஞ்சித் தயாரிப்பில் பிரான்க்லின் ஜேக்கப் இயக்கத்தில், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, கவிதாபாரதி, ஹரி, இனியா, மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ரைட்டர்.

காவல்துறையில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்த திரைப்படம் இது.

இப்படம் வரும் 11ம் தேதி முதல் aha ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

[youtube-feed feed=1]