பாடகரும் பாடலாசிரியருமான தெருக்குரல் அறிவு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து உருவாக்கியுள்ள விழிப்புணர்வு பாடலான ஊசிங்கோ பாடல் தற்போது வெளியானது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஊசிங்கோ பாடலுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் வித்தியாசமான விழிப்புணர்வு பாடலாக, அனிருத் மற்றும் தெருக்குரல் அறிவின் கலக்கலான ஊசிங்கோ பாடல் வெளியானது.

[youtube-feed feed=1]