சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் டூ டூ டூ பாடலை பாடி ட்ரெண்டிங்கில் இருப்பவர் சஞ்சனா கல்மாஞ்சே.கிடாரி .

தொடர்ந்து பல முன்னணி தமிழ் படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ள இவர் ஹிட் சிங்கர் லிஸ்டில் இணைந்தார்.

இந்நிலையில் சஞ்சனாவிற்கும் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சாகர் மஹதி என்பவருடன் நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CUfPJ1NJsHT/