
திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகை சந்திரா லக்ஷ்மண் தன்னுடன் இணைந்து நடித்துவரும் டோஷ் க்றிஸ்டி என்ற நடிகரை மணக்கிறார்.
தமிழில் ‘மனசெல்லாம்’, ‘தில்லாலங்கடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லக்ஷ்மண்.’காதலிக்க நேரமில்லை’ சீரியல் மூலம் பிரபலமானவர்.
மலையாளத்தில் இவர் நாயகியாக நடிக்கும் ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்கிற தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இன்னும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடித்துவரும் சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை சந்திரா மணக்கிறார்.
எங்களை ஆசீர்வதித்து உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை வைத்திருங்கள் என கூறி இருவரும் கைகள் கோத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CTBrK8Dphw3/
Patrikai.com official YouTube Channel