கோழிக்கோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மம்மூட்டி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியது பலரையும் வியக்க வைத்துவிட்டது.

என் இடது காலில் இருக்கும் தசைநார் கிழிந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் காலின் நீளம் குறைந்துவிடும். அதனால் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. என் ஒரு காலின் நீளம் மட்டும் குறைந்தால் அது கேலி கிண்டலுக்கு ஆளாகும் என்றார்.

மம்மூட்டி கூறியதை கேட்டவர்களோ, அப்படி என்றால் 21 ஆண்டுகளாக கால் வலியுடன் தான் நடித்துக் கொண்டிருக்கிறாரா என வருத்தப்பட்டனர் ,