சென்னை:
அரசுப் பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர்,பேருந்துகளில் திருக்குறள் பலகை வைக்கும் பணி நடைப்பெற்று வருவதாக கூறிய அவர்,10 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.
இந்நிலையில், அரசுப்பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார்.
Patrikai.com official YouTube Channel