டெல்லி: சுதந்திர போராட்ட தியாகி எச் எஸ் டோரெஸ்வாமி காலமானார். அவருக்கு வயது 103.

டோரெஸ்வாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியிருந்தார். இந்தநிலையில், அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவரது உயிர் பிரிந்தது.
103 வயதான டேரேஸ்வாதி இந்த நூற்றாண்டு மிகச்சிறந்த சுதந்திர போராட்டத் தியாகி என்றும், மனசாட்சி காப்பாளர் என்றும் போற்றப்படுகிறார். வலதுசாரியை முற்றிலுமாக நிராகரித்து மதச்சார்பற்ற இந்தியர் என்பதில் உறுதியாக இருந்தவர். அவரது வாழ்க்கை இளைய சமுதாயத்தினருக்குமதிப்புமிக்கதாக அமையும் என்பதில் வியப்பில்லை.
[youtube-feed feed=1]