சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ஒன்றில் பிரதான கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் நிருபராக நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

இதில் ப்ரியா பவானி சங்கருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிரிஷும் நடித்து வருகிறார்.

இந்த வெப் சீரிஸை இர்ஃபான் மாலிக் தயாரித்து வருகிறது. இது ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

 

[youtube-feed feed=1]