
மெலோடி பாடல்களையும், சற்றே ஆழமான உணர்வுகளை தூண்டச் செய்யும் பாடல்களையும் உருவாக்கும் ஜிப்ரானின் பின்னணி இசைக்கு ரசிகர்கள் அதிகம்.
பகைவனுக்கு அருள்வாய் பட விழா நிகழ்வில் ஜிப்ரான், “ஒருமுறை கமல் சாருடன் கம்போசிங்கில் இருக்கும்போது ,தமிழை அதிகம் வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் தான் என கமல்ஹாசன் கூறியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜிப்ரான் கமல்ஹாசனுடன் இணைந்து உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம்-2 ஆகிய படங்களுக்கு பணிபுரிந்தார்.
Patrikai.com official YouTube Channel