
திவ்யதர்ஷினி எனும் DD.விஜய் டிவியில் பல பிரபல ஷோக்களை தொகுத்து வழங்கிவந்தவர், இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது அவ்வப்போது விருதுநிகழ்ச்சிகள்,இசை வெளியீட்டு விழா உள்ளவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இது தவிர பவர்பாண்டி,சர்வம் தாள மயம் உள்ளிட்ட முக்கிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார.
கொரோனா முடிந்து நிகழ்ச்சிகள் ஷூட்டிங் ஆரம்பித்த பின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்த DD தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் புதிய சீசனில் பங்கேற்றுள்ளார்.
https://www.instagram.com/p/CJ-_G5RBaaS/
Patrikai.com official YouTube Channel