
கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் பிரபாஸ். Homable films இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படமும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.
இதில் முக்கிய விருந்தினர்களாக யாஷ் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகின்றன.
https://twitter.com/prashanth_neel/status/1349976826261618690
Patrikai.com official YouTube Channel