இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தி லிஃப்ட் பாய்’ என்கிற படத்தை அவர், தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கைதி, அந்தகாரம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]