சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்
‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும்.
.
விளக்கம் 1
ச … செல்வம்
ர … கல்வி
வ … முக்தி
ண … பகை வெல்லல்
ப … கால ஜெயம்
வ … ஆரோக்கியம்
.
விளக்கம் 2
சரவணபவன் … நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன்
.
விளக்கம் 3
ச … மங்களம்
ர … ஒளி கொடை
வ … சாத்துவிகம்
ண … போர்
பவன் … உதித்தவன்
.
விளக்கம் 4
ச (கரம்) … உண்மை
ர (கரம்) … விஷய நீக்கம்
அ (வ) (கரம்) … நித்யதிருப்தி
ண (கரம்) … நிர்விடயமம்
ப (கரம்) … பாவநீக்கம்
வ (கரம்) … ஆன்ம இயற்கை குணம்
.
விளக்கம் 5
ச = லட்சுமி;
ர = கலை மகள்;
வ = போக மந்திரம்;
ந = சத்துரு நாசம்;
ப = மித்ரு செயம்;
வ = நோயற்ற வாழ்வு.
என ஒவ்வோர் எழுத்திற்கும் இவ்வாறு பொருள் கூறுவதும் உண்டு.
.
இதனை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.