
சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவான ஸ்ரீ திவ்யா, தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீ திவ்யா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் தெரியவந்துள்ளது.
பாசிட்டிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தில் இணைந்துள்ளார். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.
[youtube-feed feed=1]Welcome on board @SDsridivya #GauthamBadri #PPS2 @Gautham_Karthik @ProRekha @DoneChannel1 @SureshChandraa @gobeatroute pic.twitter.com/ghSZO9EBDX
— Badri Venkatesh (@dirbadri) December 4, 2020