
போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.
வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஓராண்டு காலம் ஆகியும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் போஸ்டர், மோஷன் போஸ்டர் என எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் நெய்வேலியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் “வெயிட்டிங்கே வெறியாகுதே.. உயர்திரு போனிக்கபூர் அவர்களே வலிமை அப்டேட் வருமா? வராதா? மனிதக்கடவுளின் தரிசனத்திற்காக காத்திருக்கும் லிக்னைட் சிட்டி அஜித் ரசிகர்கள்” என்ற வாசகம் அடங்கிய பேனரை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]