தீபாவளியை முன்னிட்டு தன் வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு அவர் பொதுவெளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது .

கொரோனா தொற்று காரணமாகத் தன் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, ரஜினி பொதுவெளியிலும் வரவில்லை.

இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு ரசிகர்கள் அவர் இல்லம் முன் திரண்டிருந்தனர். ரசிகர்களை ரஜினி சந்திப்பார், அப்போது பேட்டி அளிக்க வாய்ப்பு என்பதால் ஊடகத்தினரும் அவர் இல்லம் முன் திரண்டிருந்தனர்.

 

[youtube-feed feed=1]