
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் படம் பிஸ்கோத். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.
ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
ஆனந்தராஜ், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை சமீபத்தில் திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியது. இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்நிலையில் படத்தின் நகைச்சுவையான முதல் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. பாகுபலி படத்தின் காட்சிகளை கிண்டலடித்து காமெடி செய்துள்ளார் சந்தானம். கட்டப்பாவாக ராஜேந்திரன் நடித்துள்ளார்.
[youtube-feed feed=1]