
தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார் .ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ,ரூபன் படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]The Next Journey Begins!
தீபாவளி நல்வாழ்துக்கள் மக்களே 💥✨🌟🙏🏼@Karthi_Offl @gvprakash @george_dop @AntonyLRuben @Prince_Pictures #PrincePictures4 pic.twitter.com/DhdS49dqhF
— PS Mithran (@Psmithran) November 14, 2020