
இயக்குநர் சுதா கொங்கராவின் மகள் உத்ராவின் திருமணம் சமீபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றுள்ளது.
உத்ரா, விக்னேஷ் திருமணத்தில் நடிகர் சூர்யா வித்யாசமான லுக்குடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரை போற்று கெட்டப்பில் தான் சூர்யா கலந்து கொண்டார் என கூறப்படுகிறது .
இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நேரில் மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel