இந்த வாரம் ரசிகர்கள் முன்பே கணித்தது போல பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார்.
#Day29 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/W6tijclKTv
— Vijay Television (@vijaytelevision) November 2, 2020
பிக் பாஸில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் அர்ச்சனா மற்றும் ஆரியை பலரும் நாமினேட் செய்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா இந்த வாரம் தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#Day29 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6UPfGQaDog
— Vijay Television (@vijaytelevision) November 2, 2020
இன்று பாலாஜி மற்றும் சனம் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்படுகிறது பின்பு வாக்குவாதம் முற்றுவதையும் காணமுடிகிறது.