
கொரோனா வைரஸ் பிரச்சனையால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகள் நடக்காமல் இருந்தது.
வலிமை படத்தின் ஷூட்டிங் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அஜித் வீட்டில் தான் இருக்கிறார்.
வீட்டில் இருந்த காலத்தில் அஜித் தன் வீட்டின் பின்புறம் இருக்கும் இடத்தில் பூச்செடிகள் வளர்த்து வருகிறாராம். சுமார் 75 வகை பூச்செடிகள் மற்றும் மூலிகை செடிகள வளர்த்துக் கொண்டிருக்கிறாராம்.
Patrikai.com official YouTube Channel